விசைத்தறி மாநில சம்மேளனம்

img

நூல் விலை உயர்வை குறைக்கக்கோரி விசைத்தறி மாநில சம்மேளனம் கோரிக்கை  

அவிநாசியில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் சனியன்று நடைபெற்றது. இதில் நூல் விலை உயர்வை குறைக்க கோரி வலியுறுத்தப்பட்டது.  

;